பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் புத்தாண்டு சந்தை 09.04.2024 திறந்து வைக்கப்பட்டது.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு தேவையான சகல பொருட்களையும் பெற்றுக்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த சந்தையில் துணிக்கடை, பாண் கடை, பால் கடை, இனிப்பு கடை, பலகாரக் கடை மிட்டாய் கடை, மட்பாண்டக் கடை மற்றும் தொதல் கடை உள்ளிட்ட பல கடைகள் உள்ளன.
இந்த சந்தையில் துணிக்கடை, பாண் கடை, பால் கடை, இனிப்பு கடை, பலகாரக் கடை மிட்டாய் கடை, மட்பாண்டக் கடை மற்றும் தொதல் கடை உள்ளிட்ட பல கடைகள் உள்ளன.
இந்நிகழ்வில் வோட்டர்ஸ் எட்ஜ் நிறுவனத்தின் தலைவர் மலித் பெரேரா, நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
முனீரா அபூபக்கர்