May 12, 2024 0 Comment 206 Views பதவியை இராஜினாமா செய்தார் மைத்திரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்குழு கூட்டத்தில் அறிவித்துள்ளார். இதன்படி, கட்சியின் தலைவராக அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார் SHARE உள்ளூர்