நேபாளத்தில் நேற்று இரவு முதல் சட்டம் ஒழுங்கு கடமையை நேபாள இராணுவம் பொறுப்பேற்றுள்ளது .
நாடளாவிய ரீதியில் உயர் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாள நகரங்களில் இராணுவம் ரோந்துச் சேவையில் ஈடுபட்டுள்ளது.
நிலைமைக்கு அமைதியான தீர்வை வழங்க, போராட்டக் குழுக்கள் அனைத்து போராட்ட நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக நேபாள இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.