நெல் சந்தைப்படுத்தல் சபை நாளை (03) முதல் புதிய விலைகளில் நெல் கொள்வனவு செய்யும் என்று விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒரு கிலோ நாடு 120 ரூபாவுக்கும் ஒரு கிலோ சம்பா 125 ரூபாவுக்கும் ஒரு கிலோ கீரி சம்பா 132 ரூபாவுக்கும் கொள்முதல் செய்ய தீர்மாணித்துள்ளது.

July 2, 2025
0 Comment
66 Views