திருகோணமலை மாவட்ட குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக குச்சவெளி பள்ளவக்குளம் பிரதேசத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக்யின் வேண்டுகோளிற்கிணங் சமூக நீர்வழங்கள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்டுவரும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை (RO Plant) செவ்வாய்க்கிழமை (13) பாராளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்.
இதன்போது, இவ் அபிவிருத்தி திட்டம் தொடர்பாக பிரதேச மக்களிடம் கலந்துரையாடப்பட்டது.
(ஊடகப்பிரிவு)










