எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி முதல் நானு ஓயா மற்றும் பதுளை இடையே எல்ல ஒடிஸி நானு ஓயா என்ற புதிய ரயில் சேவை தொடங்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது

February 7, 2025
0 Comment
307 Views