நல்லூர் ஆலயத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று வழிபாடுகளை மேற்கொண்டார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் இன்று நல்லூர் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டார்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், பவானந்தராஜா ஆகியோர் வருகைதந்திருந்தனர்.