February 17, 2025 0 Comment 142 Views தேசிய கட்டணக் கொள்கை, புதிய சுங்கச் சட்டம் அறிமுகம் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தேசிய கட்டணக் கொள்கை மற்றும் புதிய சுங்கச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார். SHARE உள்ளூர்