தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சபாநாயகர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்