நாட்டில் தேங்காய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று 180 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் சிறிய தேங்காய் ஒன்று 150 முதல் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது