June 1, 2024 0 Comment 218 Views தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன நுழைவாயில் பூட்டு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபென்ன நுழைவாயில் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக குறித்த வீதியின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE உள்ளூர்