தென்னிந்திய பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று (07) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
அவர் இலங்கையில் நடைபெறும் மூன்றாவது Nyeleni Global Forum-இன் ஒரு பகுதியாக “Songs of Resilience” என்ற கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ளார்.
இந்நிகழ்ச்சி கண்டியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.