தாய்லாந்து பிரதமர் கௌரவ ஸ்ரேத்தா தவிசின் (Srettha Thavisin) அந்நாட்டு பிரதி பிரதமர் பூம்தாம் வெச்சயச்சாய் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினருடன் சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தார். தாய்லாந்து பிரதமர் மற்றும் அவரது தூதுக்குழுவினருக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன சிறப்பு வரவேற்பளித்தார்
February 3, 2024
0 Comment
91 Views