– ஐ.ஏ. காதிர் கான் –
( மினுவாங்கொடை/கட்டுநாயக்க செய்தியாளர் )
கொழும்பு – தாமரைக் கோபுரம், 28 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு, பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் ஒளிரவுள்ளது.
“மீலாதுன் நபி” நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டே, தாமரைக் கோபுரம் இவ்வாறு இத்தினத்தில் பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் ஒளிரும் என்று, தாமரைக் கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.