தவறுதலாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட 3 Million ரூபாய் நன்றியுடன் அரபு நாட்டு சகோதரர்.
அரபு நாட்டு சகோதரர் ஒருவர் இலங்கையை சேர்ந்த Fahd recruitment agency உரிமையாளர் சகோ. Farook அவர்களின் வங்கிக்கணக்கிற்கு 3 million ரூபாய் தவறுதலாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதை வங்கியின் மூலம் அறித்த சகோ. Farook, சம்பந்த பட்ட அரபு நாட்டு சகோதரரை தொடர்பு கொண்டதுடன்,
அந்த நபர் இலங்கைக்கு வந்து பணத்தை பெற்று கொண்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்வடைய செய்தது
இது மருதானை கொழும்பில் இடம்பெற்றது.
அத்தோடு அந்த அரவு நாட்டு சகோதரர் , farook அவர்களின் நேர்மையான செயலுக்கு நன்றிகளை தெரிவித்தும் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.