பெண்களை துன்புறுத்தியதற்காக ஆப்கானிஸ்தானின் உச்ச தலைவர் முல்லா ஹைபதுல்லா அகுன்சாடா மற்றும் ஆப்கானிஸ்தானின் தலைமை நீதிபதி அப்துல் ஹக்கீம் ஹக்கானி ஆகியோரை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

July 9, 2025
0 Comment
94 Views