கண்டி தலதா மாளிகைக்கு வழிபட வரும் பக்தர்கள் இன்று (23) வருவதைத் தவிர்த்து, வேறொரு நாளைத் தெரிவு செய்யுமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.
நாளை நடைபெறும் ‘ஸ்ரீ தலதா வழிபாடு’ விசேட கண்காட்சியில் 100,000 க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.