உடனடியாக அமுழுக்கு வரும் வகையில் நாட்டில் உள்ள சகல சுகாதார ஊழியர்களின் விடுமுறை மறு அறிவிப்பு வரும் வரை இரத்து உடனடியாக அமுழுக்கு வரும் வகையில் நாட்டில் உள்ள சகல சுகாதார ஊழியர்களின் விடுமுறை மறு அறிவிப்பு வரும் வரை இரத்து
பாடசாலை நடவடிக்கை டிசம்பர் 16 ஆம் திகதிவரை ஒத்திவைப்பு
சீரற்றகால நிலையை முன்னிட்டு பாடசாலைகளை மீளத்திறப்பது டிசம்பர் 16 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என,
கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.










