புத்தளம் : 02/12/2023 அன்று புத்தளம் தாருஸ்ஸலாம் மஸ்ஜிதின் மஹல்லா தழுவிய டெங்கு ஒழிப்பு சிரமதானம் PHI அதிகாரிகள், நகரசபையின் சுகாதார பிரிவினர் மற்றும் 50ற்கும் மேற்பட்ட மஹல்லாவாசிகளின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது முடிந்தது. . அதிலும் குறிப்பாக ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என பல்வேறு நபர்கள் கலந்து கொண்டமை அதிகாரிகளுக்கு மத்தியில் பாரிய வரவேற்பை பெற்றது.

