October 4, 2025 0 Comment 72 Views ஜப்பானின் முதல் பெண் பிரதமர் நியமனம் ஜப்பானின் ஆளும் பழமைவாதக் கட்சி அதன் புதிய தலைவராக சனே தகைச்சியைத் தேர்ந்தெடுத்துள்ளது. இதன் மூலம் 64 வயதான அவர் ஜப்பானின் முதல் பெண் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். SHARE சர்வதேசம்