பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
இந்த வருட இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,ஜனாதிபதி தேர்தலை நடத்த 1000 கோடி ரூபா செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களத்தில் நிறைவேற்று பணிப்பாளார் சமன் ஶ்ரீ ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.