கலாநிதி வி.ஜனகன் அவர்களின் தலைமையில், ஜனனம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெறும் “கரம் கொடுப்போம் – நிவாரணத் திட்டம் 2025”!
தற்போதைய இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு இந்த உதவித் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
📌 பதிவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள், கீழுள்ள இணைப்பின் மூலம்,
08.12.2025 திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம்:
🔗 https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdq3T2-PT2xsRXOLjNmxazIe_MDJZm9QIMIcvbooodP_oHiYA/viewform
மேலதிக விபரங்களுக்கு:
wa.me/94778677777










