July 3, 2025 0 Comment 24 Views சோமாலியாவில் ஹெலிகொப்டர் விபத்து – ஐவர் பலி! சோமாலிய தலைநகர் மொகடிஷுவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் 8 ஆபிரிக்க யூனியன் அமைதிப் படையினரை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். SHARE சர்வதேசம்