August 26, 2025 0 Comment 35 Views சுங்கத் துறையின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம் இலங்கை சுங்கத் துறையின் புதிய பணிப்பாளர் நாயகமாக, சீவலி அருக்கோட இன்று (26) நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, இலங்கை சுங்கத்துறையின் 45ஆவது தலைவராக சீவலி அருக்கோட நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. SHARE உள்ளூர்