உலக பாரம்பரிய தளமான சிகிரியா கண்ணாடிச் சுவரை சேதப்படுத்திய குற்றத்துக்காக யுவதியொருவர் நேற்று (14) சிகிரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி மற்றும் அவருடன் சிலர் சிகிரியாவுக்குச் சென்றிருந்தபோதே இச் செயலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவிசாவளையைச் சேர்ந்த 21 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.