January 1, 2025 0 Comment 170 Views சமூக செயற்பாட்டாளரான நாமல் குமார கைது சமூக செயற்பாட்டாளரான நாமல் குமார கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காகக் குறித்த பிரிவில் முன்னிலையான போது அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. SHARE உள்ளூர்