பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்களை தொடர்ந்து வாய்மூல விடைக்கான வினாக்களின் போது சபாநாயகரை “வாயை மூடுங்கள்” என ரோஹினி கருணாரத்ன எம்.பி. தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சபையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

July 23, 2025
0 Comment
9 Views