இந்த ஆண்டு (2025) க.பொ .த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது எதிர்வரும் 9ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடையுமென்றும், எக்காரணம் கொண்டும் அது நீடிக்கப்படாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

October 2, 2025
0 Comment
29 Views