போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண அரசாங்க கணக்குகள் குழுவின் (கோபா) தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப் குழு) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.