கொழும்பு மாநகர மேயர் விராய் கெலி பல்தசார் நல்லென்ன அடிப்படையில் 17.07.2025 வியாழக்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு விஜயம் ஒன்றை மேற் கொண்டிருந்தார்.
மேயர் அவர்களை பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரஸீன் உள்ளிட்ட நிருவாக சபை உறுப்பினர்கள் வரவேற்றனர்
இதன்போது பள்ளிவாசல் வளாகத்தை சுற்றியுள்ள பகர்வையிட்டதுடன் பள்ளிவாசலின் குறைநிறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
பள்ளிவாசல் தலைவர், செயலாளர் , முன்னாள் தலைவர் ஆகியோர் பள்ளிவாசலின் வரலாறு மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளித்தனர்.
ஏ.எஸ்.எம்.ஜாவித்