October 14, 2024 0 Comment 42 Views கொழும்பு பாடசாலைகளுக்கு நாளை (15) விடுமுறை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார் SHARE உள்ளூர்