அக்டோபர் 9 திங்கள் இரவு 8 மணிக்கு கொழும்பு பதுளை பிரதான வீதியில் பெரிய மண் சரிவு
ஹப்புத்தளை பெரகல வியரகல பகுதியில் பாரிய மண் மேடு சரிந்ததால் அவ் வீதி முற்றாக முடப்பட்டது மரம் விழுந்ததால் 33000 மின் காம்பம் இரண்டாக உடைந்தது கம்பிகள் வீதியில் அருந்து விழுந்ததால் பாதையில் கொழும்பு பதுளை பிரதான வீதி முடப்பட்டது
இதனால் பயணிகள் பரிய சிரமத்துக்கு உள்ளாக்கப்பட்டர்கள் பின்னர் அதிகாலை 12 40 மணியளவில் பொது மக்களாள் சிறியா வாகனங்கள் செல்வதற்கு பாதையில் உள்ள கற்களை அகற்றினார்கள் அதன் பிறகு இருசக்கர வாகனம் முச்சக்கரவண்டி செல்வதற்காக உதவினார்கள் பின்னர் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் jcp உதவிகள் உடன் பொலிஸ்சரால் ஒரு வழி பாதையை மற்றும் திறந்து வாகனங்களை அனுப்பி வைத்தார்கள்
October 10, 2023
0 Comment
369 Views