ஏ..எஸ்.எம்.ஜாவித் 2025.04.14
தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட பூஜை வழிபாடுகள் கொழும்பு கொச்சிக்கடை ஸ்ரீ பொண்ணம்பலவாணேஸ்வர கோவில்14.04.2025 காலை இடம்பெற்றது.
கோவில் பிரதம குரு சிவஸ்ரீ சுரேஸ் குருக்கள் மற்றும் கண்ணன் குருகக்ள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் பூஜை வழிபாடுகளை நடத்தினர்.
பூஜை வழிபாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான இந்து மக்கள் கலந்து கொண்டனர்