இஸ்ரேலும் அமெரிக்காவும் மத்திய கிழக்கில் வலிந்து ஆரம்பித்துள்ள யுத்தம் காரணமக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் அச்சத்தில் தலை நகர் கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகன சாரதிகள் தமது வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்புவதற்காக 01.03.2026 அதிகாலை தொடக்கம் நீண்ட வரிசைகளில் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
இதே வேளை தலை நகரில் எரிவாயு (கேஸ்) தட்டுப்பாடும் காணப்படுகின்றது.
ஏ.எஸ்.எம்.ஜாவித்










