May 8, 2025 0 Comment 117 Views கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை மே 20 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. SHARE உள்ளூர்