தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (09) முன்னிலையாகியுள்ளார்.
பொலிஸாரின் கூற்றுக்கமைய அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.