இலங்கையில் தங்கத்தின் விலை ரூபாய் 5000 குறைந்துள்ளதாக உள்ளூர் சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, கொழும்பு புறக்கோட்டை தங்க சந்தையில் இன்று (21) 22 கரட் தங்கத்தின் விலை ரூபாய் 356,000ஆகக் குறைந்துள்ளது.
இது சனிக்கிழமை பதிவான ரூபாய் 360,800 இலிருந்து ரூபாய் 3.95 இலட்சமாக குறைந்துள்ளது.
இதற்கிடையில், சனிக்கிழமை ரூபாய் 390,000ஆக இருந்த 24 கரட் தங்கத்தின் விலை இன்று (21) ரூபாய் 385,000 ஆகக் குறைந்துள்ளதாக புறக்கோட்டை தங்கச் சந்தை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.










