( ஐ. ஏ. காதிர் கான் )
எமது நாட்டின் பழம் பெரும் பிரபல நடிகரும், சின்னத்திரை நட்சத்திரங்களில் ஒருவருமான காலஞ்சென்ற ஜாக்சன் அந்தோனியின் பாரியாரான திருமதி குமாரி முனசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
2024 ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு தனது ஆதரவை வழங்கும் நோக்கிலேயே, அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.










