மாணவி ஒருவரை பகிடிவதை செய்த காரணத்துக்காக கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆறு பெண்கள் உட்பட பதினாறு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாக மாணவியொருவர் அளித்த முறைப்பாட்டையடுத்தே மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 16 மாணவர்களும் ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.