கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 26 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா வந்தாறுமூலை வளாகத்திலுள்ள நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் நடாத்தப்படுகிறது.
இப்பட்டமளிப்பு விழாவில் ஏறத்தாழ 1760 உள்வாரி, வெளிவாரி, கலாநிதி மற்றும் பட்டப்பின்படிப்பு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
இப்பட்டமளிப்பு விழாவில் ஏறத்தாழ 1760 உள்வாரிஇ வெளிவாரிஇ கலாநிதி மற்றும் பட்டப்பின்படிப்பு பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஓய்வு பெற்ற பேராசிரியர் மா.செல்வராஜா தலைமையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
முதலாவது நாளில் முதல் அமர்வில் ஒரு கலாநிதிப்பட்டம், 05 விஞ்ஞான கல்வியில் முதுமாணி, விவசாய விஞ்ஞானத்தில் 14 முதுமாணி, ஓர் கல்வியியல் முதுமாணி, 12 கலை முதுமாணி, 8 வியாபார நிர்வாக முதுமாணி, 13