இஸ்மதுல் றஹுமான்
கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் நீர்கொழும்பு சிறைச்சாலை நுலைவாய்ல் வமைைந்துள்ள தொல்பொருட்கலை திணைக்களத்திற்குச் சொந்தமான பிரதேசம் சனிக்கிழமை துப்பரவுசெய்யப்பட்டது.
நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் ஜீவக இந்திரஜித் பிரனாந்து தலைமையில் நடந்த இந்தப் பணியில் சுமார் 70 சிறைக்கைதிகளும் 50 உத்தியோகத்தர்களும் பங்குகொண்டனர்.
தொல்பொருட்கலை திணைக்களத்திற்குச் சொந்தமான இப்பிரதேசத்தை அத்திணைக்கள்ளம் பராமறிக்காததினால் காடு படர்ந்து பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.