October 11, 2025 0 Comment 13 Views களுத்துறை பகுதியில் துப்பாக்கிச்சூடு களுத்துறை பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் வர்த்தக நிலையம் ஒன்றை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. SHARE உள்ளூர்