இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை ஊடகங்களில் வெளியிட்டமை தொடர்பாக உதய கம்மன்பிலவுக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

August 28, 2025
0 Comment
27 Views