மார்க்க இலக்கம் 187, கட்டுநாயக்க விமான நிலையம் – கொழும்பு இடையில் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.
பஸ் வழித்தடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.