புதிய வருடம் ஆரம்பித்து 3 மாதங்களில் 592 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுத் தலைவர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு காலத்தில் விபத்துகளைக் குறைப்பதற்காக கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற விழிப்புணர்வு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார