November 13, 2023 0 Comment 297 Views ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2500 ரூபாய் அதிகரிப்பு கொழும்பு 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஓய்வூதியர்களுக்கான வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2500 ஆக அதிகரிக்கப்படும் என தெரிவித்தார் SHARE உள்ளூர்