September 26, 2025 0 Comment 54 Views ஒல்கொட் மாவத்தையில் பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம் கொழும்பு – ஒல்கொட் மாவத்தையில் இன்று (26) காலை பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இதன் விளைவாக, அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. SHARE உள்ளூர்