March 12, 2024 0 Comment 150 Views ஒரு கிலோ பால் மாவின் விலை 100 முதல் 150 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) முதல் ஒரு கிலோ பால் மாவின் விலை 100 முதல் 150 ரூபாவால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். SHARE உள்ளூர்