ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கொழும்பில் ஒன்றுகூடி கலந்துரையாடியபோது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள், உறுப்பினர்களின் விசேட
சந்திப்பு மற்றும் இரவு விருந்துபசார நிகழ்வு கடந்த வியாழக்கிழமை இரவு கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஹோட் டலில் நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன வின் அழைப்பின் பேரில் இந்த நிகழ்வில் 25 இற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிக ளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட னர்.
சமகால அரசியல் விடயங்கள் மற் றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைள் உட்பட பல தீர்மானங்கள் அதில் எடுக்கப்பட்டுள்ளன. ஒன்றிணைந்த எதிர்க்கட் சியாகத் தொடர்ந்தும் செயற்படுவதற் கான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
எதிர்க்கட்சியாக ஒன்றிணைந்து எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கூட்டு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கட்சித் தலைவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டன.
இந்தச் சந்திப்பில் சமர்ப்பிக்கப்பட்ட கிட்டத்தட்ட அனைத்து யோசனைகளுக் கும் முன்னாள் ஜனாதிபதிரணில் விக்கி ரமசிங்க மற்றும்ஸ்ரீலங்கா பொதுஜனபெர முனவின் தேசிய அமைப்பாளர் நமால் ராஜபக்ஷ உள்ளிட்ட தலைவர்கள் இணக் கம் தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பு மிகவும் பயனுள்ளதா கவும் முக்கியமானதாகவும் இருந்தது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசா ளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன் னெடுத்துவரும்சர்வாதிகார அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்ப்பு பேரணியை கொழும்பில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ள எதிர்க்கட்சிகள், அது தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளன.