எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் 24வது மைல்கல் . அருகில் நேற்று 05ம் திகதி மாலை பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்தில் இருந்தவர்களில் பதினைந்து பேர் (6 ஆண்கள் & 9 பெண்கள்) இறந்ததாகவும், குழந்தைகள் உட்பட 18 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
September 5, 2025
0 Comment
10 Views